90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று வரையில் தமிழ் சினிமாவில் பிஸியாக காணப்படுகிறார் நடிகர் அர்ஜுன்.இவர் தற்பொழுது நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார். அவ்வப்பொழுது வில்லன் கதாபாத்திரத்திலும் அசத்தி வருகிறார்.
நடிகர் அர்ஜுனன் குடும்ப வாழ்க்கையை பற்றி பார்க்கும் போது கன்னட நடிகையான நிவேதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரது இரண்டாவது மகளான அஞ்சனா பழ தோளிலிருந்து தயாரிக்கப்படும் ஹாண்ட்பேக்குகளை உலகிலேயே முதன்முறையாக ஹைதராபாத்தில் தயாரித்து வருகிறார்.இந்த ஹேண்ட்பேக்கை விற்பனை செய்ய ‘சர்ஜா’ என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
தற்பொழுது நடிகர் அர்ஜுன் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் ஹரால்டு தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் கேரக்கடரை ரிவீல் செய்யும் க்ளிம்ஸ் வீடியோ வெளியானது. இந்த வீடியோவில் இது வரை பார்க்காத மிரட்டலான வகையில் அர்ஜுன் காணப்படுகிறார். தற்பொழுது தன்னுடைய அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அர்ஜுனின் இளைய மகள்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ…
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…