மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்து உள்ள அர்ஜுன்.. சங்கரை மிஞ்சு அளவிற்கு போட்ட செட்..

By Ranjith Kumar on பிப்ரவரி 13, 2024

Spread the love

90 காலகட்டத்தில் ஆக்சன் கிங் ஆக வலம் வளம் வந்து கொண்டிருந்தவர், இப்பொழுது 2K காலத்தில் ஆரோல்தாஸ் ஆக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் அர்ஜுன் அவர்கள். ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் 90 கிட்ஸ்க்கு மிகப்பெரிய ஆக்சன் ஹீரோவாக இருக்கிறார். ஆனால் தற்போது பல படங்களில் வில்லனாக வருகிறார். இரும்புத்திரை, மங்காத்தா, லியோ ஆகிய படங்களில் முரட்டுத்தனமான வில்லனாக வளம் வந்து கொண்டிருக்கிறார், இப்பொழுது விடாமுயற்சி படத்திலும் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது, அப்படத்திலும் ஒரு வில்லனாக திரை களத்தை கலக்கப் போகிறார் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஜூன் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவும் தம்பி ராமையாவின் மகனான உமா பாரதியும் ஒருவரையொருவர் காதலிக்க இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் உமா பாரதி இவர்களுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பிரம்மாண்டமாக அந்த நிச்சயதார்த்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என முக்கியமான ஒரு சில பேர் மட்டும் அந்த கலந்து கொண்டனர்.

   

இந்த நிலையில் இவர்களது திருமணம் ஜூன் 10 ஆம் தேதி கிருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனுக்கு சொந்தமான தோட்டத்தில் தான் நடைபெற இருக்கிறதாம்.அர்ஜூனுக்கு இருக்கும் செல்வாக்குக்கும் தம்பி ராமையாவுக்கு இருக்கும் செல்வாக்கு இவற்றை பார்க்கும் போது திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அதனால் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமான செட் அமைத்து மகள் திருமணத்தை நடத்த இருக்கிறாராம் அர்ஜுன்.