தமிழக அரசியலில் திமுகவின் அசைக்க முடியாத பலமாகப் பார்க்கப்படும் பெண் வாக்காளர்களின் ஆதரவு இந்த முறை மாறியுள்ளதாக ‘ஆக்சிஸ் மை இந்தியா’ எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்களின் ஆதரவில் 38 சதவீதத்தைப் பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திமுக 34 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற விருப்பத்திலும் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினை (35%) பின்னுக்குத் தள்ளி, 37 சதவீத ஆதரவுடன் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். பெண்களின் இந்தத் திடீர் மனமாற்றமும், முதல்வர் விருப்பத்தில் விஜய்க்கு கிடைத்துள்ள முன்னிலையும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளன.
மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளில் இந்தப் பெண் வாக்காளர்களின் மனமாற்றம் எந்தளவுக்கு எதிரொலிக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் பெண் வாக்காளர்களின் வாக்கு வங்கியில் தவெக ஏற்படுத்தியுள்ள இந்தத் தாக்கம் தமிழக அரசியலில் புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…