புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இல்லையா..? இது கூட விஜய்க்கு தெரியலையே…. அமைச்சர் நமச்சிவாயம் பதிலடி…!!

By Soundarya on மார்கழி 9, 2025

Spread the love
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் (மைதானத்தில் அல்ல) இன்று (டிச. 9, 2025) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “புதுச்சேரியில்தான் ரேஷன் கடைகளே இல்லாத பகுதிகள் அதிகளவில் இருக்கின்றன” என்று குறிப்பிட்டுப் பேசினார்.
 
இந்நிலையில் விஜய்யின் இந்தக் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இது கூடத் தெரியாமல் விஜய் பேசுகிறார்” என்று விமர்சித்துள்ளார்.