மெல்லிய சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள VJ அர்ச்சனா… ஜொள்ளு விடும் ரசிகர்கள்..

By Priya Ram

Updated on:

விஜே அர்ச்சனா ரவிச்சந்திரன் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வந்துள்ளார். இதனை மயடுத்து யூடியூபில் வெளியான குறும்படங்கள் மற்றும் வெப் சீரிஸில் மூலம் பிரபலம் அடைந்தார். பின்னர் அர்ச்சனா சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

   

முக்கியமாக ராஜா ராணி 2 தொடரில் நடித்ததன் மூலம் அர்ச்சனா பிரபலமானார். முதலில் அர்ச்சனாவுக்கு வில்லி கதாபாத்திரம் பொருந்தவில்லை என பலரும் கூறினார்கள். அதன் பிறகு வில்லி கதாபாத்திரம் இவருக்கு நன்றாக பொருந்துகிறது என சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

இதேபோல சில விளம்பர படங்களிலும் அர்ச்சனா நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக வைல்டு கார்டு போட்டியாளர்கள் அனுப்பப்படுவார்கள். அந்த வகையில் இந்த சீசனில் பிக் பாஸ் வோல்டு கார்டு போட்டியாளராக அர்ச்சனா ரவிச்சந்திரனை அனுப்ப உள்ளாராம்.

சுமார் இரண்டு வாரம் நடைபெற்ற நிகழ்வுகளை பார்த்துவிட்டு அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதால் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா புடவையில் பகிர்ந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

author avatar
Priya Ram