தன்னுடன் வேல செஞ்சவரையே காதலிப்பதாக சொன்ன மகள்.. துளியும் யோசிக்காமல் AR.ரகுமான் செய்த செயல்.. பலரும் அறியாத அவரது மறுபக்கம்..

Spread the love

ஏஆர் ரகுமான், இந்திய சினிமாவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் அறிமுகமான ஏஆர் ரகுமான், முதல் படத்திலேயே யார் இந்த பையன் என பேச வைத்தார். அந்த கால கட்டத்தில் மீசைக்கூட முளைக்காத பிளஸ் 2 மாணவர் போல தான் அவர் இருந்தார். பிறகு அவரது இசையமைப்பில் வந்த பல படங்கள் பேசப்பட்டன. குறிப்பாக பாடல்கள், இசை வேற லெவலில் இருந்தன. வசூல் ரீதியான சில படங்கள் தோற்றாலும், இசை பாடல்கள் அந்த படத்தில் அடையாளமாக இருந்தன. அதனால் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தார் ஏஆர் ரகுமான். சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்கர் விருது இந்த இசைப்புயல் அதற்கு சொன்ன ஒரே பதில் ‘ எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்பதுதான். அதுதான் அவரது குணமாக, வாழ்க்கையாக இருக்கிறது.

உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் அளவுக்கு புகழில், செல்வாக்கில், வசதியில் உயர்ந்த நிலையில் இருக்கும் ஏஆர் ரகுமான், தன் மகளுக்கு தன்னிடம் பணிசெய்யும் ஊழியருக்கு திருமணம் செய்து வைத்தார் என்பது இன்னும் பலருக்கு தெரியாத உண்மை. அதாவது, ஏஆர் ரகுமான் எப்போதும் மற்றவர்கள் மீது ஆதிக்கமோ, அதிகாரமோ செலுத்தாத பண்பான மனிதர். அந்த வகையில் தன் குடும்பத்திலும் அப்படி தான் பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிடுவது இல்லை. ஒரு மகள் ஜீன்ஸ் டீசர்ட் என மாடர்ன் ஆக டிரஸ் செய்கிறார். மற்றொரு மகள் பர்தா அணிகிறார். இது அவரவர் விருப்பபடி நடக்கிறது. யாரையும் எந்த நிர்பந்தமும் செய்வதில்லை.

இதுகுறித்து ஒரு நேர்காணலில் பத்திரிகையாளர் ராஜகம்பீரன் கூறியதாவது, ஏஆர் ரகுமான் எப்போதுமே தனித்துவம் மிக்கவராக தான் நடந்துக்கொள்கிறார். தனது ஒலிப்பதிவு கூடத்தில், சவுண்ட் என்ஜினியராக பணிபுரியும் ஒரு ஊழியருக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்கிறார். இது ஸ்டேட்டஸ் பார்த்து செய்யாத திருமணம். அவர் நினைத்திருந்தால் பெரிய இடத்தில் தன் மகளுக்கு, வரன் பார்த்திருக்க முடியும். பையன் கேரக்டர் நன்றாக இருப்பதை பார்த்து, தன் மகளை அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

கொரோனா காலகட்டத்தை அடுத்து நடத்தப்பட்ட எளிமையான திருமணம். அளவான உறவுகள், நண்பர்களை அழைத்து திருமண விழாவை நடத்தினார். தன்னிடம் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு தன் மகளையே திருமணம் செய்து வைப்பது எல்லாம், ஏஆர் ரகுமானின் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அவரது நிகரற்ற சிறந்த குணத்தை வெளிப்படுத்துகிறது, என்று கூறினார்.

admin

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

21 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

22 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

35 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

60 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago