Categories: CINEMA

தீனா முதல் தர்பார் வரை.. ஏ ஆர் முருகதாஸ் எடுத்த 13 படைப்புகள்.. கேப்டனை வைத்து செய்த சிறப்பான சம்பவம்..

ஏ.ஆர். முருகதாஸ் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர், ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் பிறந்து திருச்சி பிசப் ஹீபர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார். S.j. சூர்யாவிடம் அஜித் நடிப்பில் வெளியான  வாலி,  விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரது ரமணா திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், விஜயகாந்த் அவர்களுக்கு மாபெரும் மாற்றத்தை தமிழ் சினிமாவில் கொண்டு வந்தது, விஜயகாந்த் அவர்கள் இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமும் ஆனார், இப்படத்தின் மூலம் அவர் எவ்வளவு தமிழ் மக்களுக்கு கருத்தளிக்க முயல்கிறார் என்று இப்ப படம் மூலம் காண்பித்து இருப்பார், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படத்தில் ஏ.ஆர் முருகதாஸின் கதை கருவின் ஆழத்தை மிகவும் போற்றி பெழிந்தார்கள். ஏ.ஆர் முருகதாஸின் அறிவுத்திறனை பார்த்து இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருப்பதை பலரும் வியந்து ரசித்தார்கள். ரமணா திரைப்படம், தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.


ஆனால் நீண்ட நாளாக இவருக்கு படம் எதுவும் சரியாக அமையவில்லை கடைசியாக “கத்தி” படத்தில் விஜயுடன் இணைந்து மாபெரும் வெற்றியை கொடுத்திருந்தார். அதன் பின் ரஜினியுடன் இணைந்து இயக்கிய “தர்பார்” அவருக்கு சரியான பெயரை வாங்கித் தரவில்லை. தற்போது நீண்ட நாள் பிறகு ஏ.ஆர் முருகதாஸ் டாப் ஸ்டார் ஆக விளம்பரம் சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து Sk 23 படத்தை இயக்கி வருகிறார், இப்படத்தில் இவர் கம் பேக் கொடுப்பார் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கும் இந்த படைப்பை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

9 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

9 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

9 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

10 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

10 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

11 மணி நேரங்கள் ago