#BREAKING: உச்ச நீதிமன்ற 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நியமனம்…!!

By Soundarya on ஐப்பசி 30, 2025

Spread the love

உச்ச நீதிமன்றத்தின் 53 வது தலைமை நீதிபதியாக  நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நவம்பர் 24ஆம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பாத எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.