புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டதா..? இனி கவலையே இல்லை… வந்துவிட்டது புதிய வசதி..!!

Spread the love

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், பொதுமக்கள் மீண்டும் முதலில் இருந்து புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பதாரர்கள் TNPDS அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்த்து, நிராகரிப்புக்கான குறிப்பிட்ட காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம். அந்தப் பிழைகளைச் சரிசெய்து, அதே விண்ணப்பத்தை மீண்டும் மறுபரிசீலனைக்கு சமர்ப்பிக்கும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

ஒருவேளை ஆவணக் குறைபாடு காரணமாக விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால், சரியான சான்றுகளுடன் உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை (TSO) நேரில் அணுக வேண்டும். அங்கு உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து முறையீட்டுக் கடிதம் அளிப்பதன் மூலம், தகுதியுள்ள நபர்கள் தங்களது ரேஷன் கார்டு கோரிக்கையை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர முடியும்.

Soundarya

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

14 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

18 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

45 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

49 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

1 மணத்தியாலம் ago