நள்ளிரவில் அதிர்ச்சி…. ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்… சிகிச்சை பலனின்றி மற்றொரு தமிழக மீனவர் சங்கர் உயிரிழப்பு….!

Spread the love

ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் இருந்த மீன்பிடித் தொழிலாளி சங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாவீரன் என்ற மற்றொரு மீனவர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது மீனவ சமூகத்தினிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வாதாரத்திற்காக கடல் கடந்து சென்ற இருவரின் எதிர்பாராத இந்த மறைவால் அதிர்ச்சியடைந்துள்ள அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக சொந்த ஊருக்குக் கொண்டு வந்து ஒப்படைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக உரிய தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“வீடியோவை அப்படியே நம்பாதீங்க…” போலீஸ் அதிகாரி தவறாக நடந்தது போல சித்தரித்த வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியைச் சேர்ந்த நதீம் அகமது என்பவர், தில்லி காவல்துறை அதிகாரி ஒருவர் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்ணிடம்…

4 minutes ago

“சிங்கம் மீண்டும் களத்துல!”… வேங்கை மீண்டும் நீல உடையில்… 4 வருஷம் கழிச்சு இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் அதிரடி கம்பேக்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேசிய டி20…

10 minutes ago

“ஆமா, அதிருப்தியிலதான் இருக்கேன்!”… விஜய் கட்சிக்கு அடுத்த தலைவலி?… தவெக-வை அதிரவைத்த நாஞ்சில் சம்பத்… பேட்டியில் கொட்டிய ஆதங்கம்…!!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வரும் பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், சமீபத்தில் தனது சமூக வலைத்தளப்…

17 minutes ago

“Love You All”… போர்ச்சுக்கல் ரேஸுக்கு முன்பாக அஜித் வெளியிட்ட வீடியோ… குஷியான ரசிகர்கள்…. தீயாய் பரவும் காட்சிகள்….!

நடிகரும் பிரபல தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித்குமார், தனது அடுத்தகட்ட கார் ரேஸ் போட்டி குறித்து வெளியிட்டுள்ள புதிய…

18 minutes ago

விஜய் பாணியில் தனுஷின் அடுத்த மூவ்…. அரசியல் களத்தில் இறங்கும் புதிய கட்சி… தேர்தல் ஆணையத்தில் ரகசியமாகப் பதிவான பெயர்?…. அதிர்ச்சியில் கோலிவுட்….!

தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சிப் பொறுப்பேற்று வந்துள்ளன.…

24 minutes ago