தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூட்டணி குறித்து அறிவிப்பும் இதுவரை வெளியாகாமல் உள்ளது. இப்படியான நிலையில் சமீபத்தில் ராமதாசுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை நேரில் சென்று அன்புமணி சந்தித்திருந்தார்.
இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவராக முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமாரை அன்புமணி நியமித்துள்ளார். கடந்த வாரம் தான் இதே பதவியை ஜிகே மணியின் மகன் GKM தமிழ் குமரனுக்கு ராமதாஸ் வழங்கியிருந்தார். அப்பா மகன் சண்டை முற்றுப்பெறாத நிலையில் , பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் நீக்கத்திலும் இருவரும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தனது தந்தைக்கு ஏதாவது ஒன்று நடந்தால் சும்மா விடமாட்டேன் என அன்புமணி கொதித்துள்ளார்
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…
திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…