திடீர் டுவிஸ்ட்..! தவெகவில் இணையவில்லை.. திட்டவட்டமாக அறிவித்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

Spread the love

அதிமுக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாகப் பரவிய வதந்திகளுக்குத் திட்டவட்டமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் தவெகவில் இணைய உள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், அது முற்றிலும் தவறான தகவல் என்றும் கூறினார்.

மேலும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைகிறீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அப்படியெல்லாம் எதுவும் கிடையாது” என மறுத்ததோடு, மற்றொரு முன்னாள் அமைச்சரான சி. விஜயபாஸ்கருடன் இணைந்து தவெகவுக்குச் செல்கிறீர்களா என்ற கேள்விக்கு ‘கிடையாது’ என ஒற்றை வார்த்தையில் பதிலளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதன் மூலம், அதிமுகவை விட்டு விலகும் எண்ணம் தனக்கு இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Soundarya

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

2 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

3 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

3 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

3 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

3 மணத்தியாலங்கள் ago