நாளை(அக்..4) முதல் அமல்… இனி 3 மணி நேரத்தில் பணம் டெபாசிட்… RBI புதிய அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 3, 2025

Spread the love

காசோலைகளை பணமாக்குவதற்கு தற்போது இரண்டு நாட்கள் வரை காலதாமதம் ஆகின்றது. இந்நிலையில் 3:00 மணி நேரத்தில் காசோலையை பணமாக்கும் முறையை RBI கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக காசோலையை ஒரே நாளில் பணமாக்கும் முறை வங்கிகளில் அக்டோபர் 4 நாளை முதல் அமலுக்கு வருகின்றது. மேலும் 2026 ஜனவரி 3 முதல் மூன்று மணி நேரத்தில் பணமாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சிரமத்தை தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.