பாஜகவிலிருந்து விலகி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்கள் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் தொடங்கவிருக்கும் புதிய கட்சியின் பெயர் ‘பாரத மக்கள் கழகம்’ (BMK) என்றும், அதன் கொடியில் கோயில் கோபுரம் மற்றும் வேல் சின்னங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறி அவரது ஆதரவாளர்கள் அது தொடர்பான படங்களை இணையத்தில் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.
பொதுவாகத் தன் மீதான விமர்சனங்களுக்கும் வதந்திகளுக்கும் சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பதிலளிக்கும் அண்ணாமலை, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் இவ்வளவு பெரிய விவாதம் ஓடிக்கொண்டிருக்கும் போதிலும், இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல் தொடர்ந்து மௌனம் காப்பது பாஜக தலைமை மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே…
சென்னைப் பெரம்பூரில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து…
பெங்களூரு மகடி சாலையில் 22 வயது பெண் கடத்தப்படுவதாகச் சந்தேகமடைந்த தெருவிலிருந்த மக்கள் கும்பல், ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைக்…
தென்னிந்திய திரையுலகின் பிரபல முன்னாள் நடிகை டிஸ்கோ சாந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளப்…
லக்னோவில் உள்ள ககோரி காவல் எல்லைக்குட்பட்ட செம்ராமு கிராமத்தில், பிரேமா யாதவ் என்பவர் புதன்கிழமை இரவு கொடூரமான முறையில் கொலை…
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், தமிழக அரசியல் மற்றும் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பல சுவாரஸ்யமான கருத்துகளைத்…