தேசிய அளவிலான பெரிய பதவி… அமித்ஷா கொடுத்த ஆஃபர்… அண்ணாமலையின் அதிரடி பிளான்… யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…!

By Nanthini on ஆவணி 17, 2026

Spread the love

பாஜகவின் ‘B டீம்’ என்ற திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கும், RSS சதி எனும் குற்றச்சாட்டுகளுக்கும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பின் போது, கட்சியின் தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ள அவர், தாம் பாஜகவின் பின்னணியில் இயங்கும் எந்தவொரு B டீமும் இல்லை என்றும், கட்சி நிர்வாக முடிவுகளின் படியே தனது அடுத்தகட்ட நடவடிக்கை அமைந்திருப்பதாகவும் தெளிவுபடுத்தி அரசியல் களத்தில் எழுந்த சர்ச்சை விவாதங்களுக்கு இறுதியாக விளக்கமளித்துள்ளார்.