திடீர் டுவிஸ்ட்..! ரஜினியை சந்தித்த நயினார் நாகேந்திரன்… அண்ணாமலைக்கு ஆதரவு..? பரபரக்கும் தமிழக அரசியல்..!!

Spread the love

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்துப் பேசினர். இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால சாதனைகள் குறித்த தமிழ் மற்றும் ஆங்கிலத் தொகுப்பு நூல்களை அவர்கள் ரஜினிகாந்திடம் வழங்கினர்.

இச்சந்திப்பில் தற்போதைய தமிழக அரசியல் நிலவரங்கள், த.வெ.க.வின் வெற்றி மற்றும் பா.ஜ.க.விலிருந்து வெளியேறி புதிய இயக்கம் தொடங்கியுள்ள அண்ணாமலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு அளிக்கக்கூடும் என்று பரவி வரும் தகவல்கள் குறித்து பேசப்பட்ட போது, தனக்கு யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை ரஜினிகாந்த் தெளிவுபடுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Soundarya

Recent Posts

என்னை பார்த்து குரைப்பியா…? நடுரோட்டில் துடிதுடித்த தெருநாய்…. துப்பாக்கியால் சுட்டு கொன்ற நபர்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ராஜாஜிபுரம் பகுதியில், பைக் ஓட்டிச் சென்ற சீருடை அணிந்த நபர் ஒருவர் மீது அங்குள்ள…

10 minutes ago

“என்னை காப்பாற்றுங்கள்… இல்லையேல் செத்துவிடுவேன்…” தினமும் ப்ரீயா கேட்டா எங்க போவேன்….? கதறிய பானிபூரி கடைக்காரர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவியாபாரி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திலுள்ள ராணி பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.…

18 minutes ago

கேள்வி கேட்க முதுகெலும்பு இருக்கா…? உங்க வீட்டு பிள்ளைகளை விடுவீங்களா…? தனுஷ், சிவகார்த்திகேயனை கிழித்த பிரபல சினிமா விமர்சகர்…!!

விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் அரசியல் கட்சித் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகப் பேச்சுக்கள்…

23 minutes ago

அப்படி என்னதான் இருக்கு…? “இதய இமோஜியால் டாலரை மறைத்த த்ரிஷா…” ரசிகர்களின் கேள்விகளால் சூடேறிய சோஷியல் மீடியா…!!

நடிகை த்ரிஷா, மூத்த நடிகை ராதிகா சரத்குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். சாதாரணமாகப்…

33 minutes ago

45 நிமிட போராட்டம்…! நானா படேக்கரின் இதய துடிப்பை கொண்டு வர போராடிய மருத்துவர்கள்… கடைசியில் நடந்த சோகம்…!!

இந்தியத் திரையுலகின் முன்னணி மூத்த நடிகரும், சமூக ஆர்வலருமான நானா படேக்கர் (75) கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென…

41 minutes ago

நள்ளிரவில் ஸ்டார் ஹோட்டலில் களேபரம்…! இளம்பெண்களை கடத்த முயன்ற நபர்கள்… நண்பர்கள் மீது தாக்குதல்…. பகீர் சம்பவம்…!!

டெல்லி அசோகா ஹோட்டல் வளாகத்தில் உள்ள 'SOHO' கிளப்பிற்கு வெளியே, அக்டோபர் 4-ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் நாகாலாந்தைச்…

52 minutes ago