Categories: CINEMA

தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாரா நடிகை அஞ்சலி.. உண்மை என்ன, அவரே சொன்ன தகவல்..

நடிகை அஞ்சலி தொழிலதிபர் ஒருவரை ரகசிய திருமணம்  செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும், அவர் இனி படங்களில் நடிக்கபோவதில்லை  என்றும் சமூகவளைதலங்களில் பரவி வருகிறது.  நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னட  போன்ற மொழிகளில் நடித்துவருகிறார். தமிழில்  இயக்குனர் ராம் இயக்கிய  கற்றது தமிழ்  படத்தில் நடிகர் ஜிவாவிற்கு ஜோடியாக அறிமுகமானார். இப்படம் அவருக்கு நல்ல வெற்றியை தேடித்தந்தது.  அதனை தொடர்ந்து  அவர் நடித்த அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், மங்காத்தா போன்ற பல வெற்றி  படங்களாக அமைந்தது.

#image_title

 

தற்போது அவர் ராம் இயக்கத்தில்  “ஏழு கடல் ஏழு  மலை” மலையால நடிகர் நிவின்பாலியுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம்  விரைவில் வெளியாகவுள்ளது. இதனை  தொடர்ந்து    பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும்  Game Changer படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவரை பற்றிய வதந்திகளும் வந்துகொண்டுதான் இருந்தன. அதனை கண்டுகொள்ளாமல் அவர் தொடர்ந்து நடித்து வந்தநிலையில்   சமீபத்தில் அவருக்கு  தொழிலதிபருடன் இரகசிய திருமணம் என்ற செய்தி பரவல பேசப்பட்டது.

#image_title

இது குறித்து  அவர் அளித்த பேட்டி ஒன்றில் திருமண வதந்திகளைப்பற்றி  கூறியுள்ளார். அதில் அவர்  எனக்கு சினிமா துறையில் பல நண்பர்கள் இருக்கிறார்கள். என்னை யாருடன் இணைத்து எழுத வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கிறார்கள்.  முதலில் நான் நடிகர் ஜெய்யை காதலிப்பதாக  வதந்தியை பரப்பினார்கள். இப்போது தொழிலதிபருடன் இரகசிய திருமணம் செய்து  அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் கூருகிரார்கள்.  எனக்கே தெரியாமல் எனக்கு திருமணமா? என்று சிரிப்புதான் வந்தது. மேலும் நடிகை என்பதால்  என்னவேண்டுமானாலும்  எழுதலாம்  என்று எழுதுகிறார்கள் என கூறி   வருத்தப்பட்டார்.

#image_title

Deepika
Deepika

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

7 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

7 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

9 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

9 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

12 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

12 hours ago