தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜயகுமார். 90 களில் மிகவும் பிரபலமான நடிகர்.
இவருடைய இரண்டாவது மனைவி மற்றும் இவருடைய ஐந்து குழந்தைகள் என்று அனைவருமே நடிப்பு துறையில் பெரிய அளவிலான சாதனைகளை படைத்துள்ளனர்.
விஜயகுமாரின் முதல் மனைவி முத்து கண்ணுவிற்கு பிறந்த மூன்று குழந்தைகள்தான் அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார் மற்றும் நடிகர் அருண் விஜய்.
இதில் மூத்த மகளான அனிதா விஜயகுமார் மட்டும்தான் திரைத்துறையில் பங்கேற்காமல் அப்படியே ஒதுங்கி விட்டார்.
பல வருடங்களுக்கு முன்னரே அனிதா தனது கணவரோடு வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.
அவர் ஒரு மருத்துவராக தற்போது சேவையாற்றி வருகிறார். இவருடைய மகளுக்கும் அண்மையில் தான் திருமணம் நடந்து முடிந்தது.
இவருடைய கணவர், மகள் மற்றும் மகன் என அனைவருமே மருத்துவர்கள் தான்.
அண்மையில் தான் சென்னையில் மிக பிரமாண்ட வீடு ஒன்றை கட்டி முடித்தார் அனிதா விஜயகுமார்.
என்னதான் டாக்டர் அனிதா விஜயகுமார் வெளிநாட்டில் வசித்து வந்தாலும் தன்னுடைய இல்ல விசேஷங்கள் மற்றும் பண்டிகைகள் அனைத்திற்கும் தவறாமல் சென்னைக்கு வந்து தனது குடும்பத்தோடு கொண்டாடுகிறார்.
இந்த நிலையில் அனிதா விஜயகுமார் தனது மகன் ஸ்ரீ ஜெய் அவர்களின் 24 ஆவது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.
அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…