நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செய்த நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்த 3 என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இன்று நட்சத்திர இசையமைப்பாளராக இந்திய சினிமாவில் வலம் வருகிறார். ஒரு படத்துக்கு அவர் ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் அனிருத் கூறியதாவது, சின்ன வயதில் கல்யாணத்திற்கு வாசிக்க போனபோது 500 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். சில நேரம் அதைக் கூட தர மாட்டார்கள். வெறும் வெற்றிலை பாக்கு மட்டும் கொடுத்துவிட்டு நன்றி என்று சொல்லி அனுப்பி விடுவார்கள். இப்போது எவ்வளவு கோடி சம்பாதித்தாலும் அந்த 500 ரூபாய் சம்பளம் கொடுத்த சந்தோஷம் இப்போது கிடைப்பதில்லை என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியிருக்கிறார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…