EX காதலரை பழிவாங்கணுமா..? விலங்கின் மலத்திற்கு அவங்க பெயரை வைக்கலாம்… காதலர் தினத்தையொட்டி பூங்காவின் அதிரடி ஆஃபர்..!!

Spread the love

அமெரிக்காவின் மேரிலாண்ட் உயிரியல் பூங்கா, வரும் காதலர் தினத்தை முன்னிட்டு “டாலர்ஸ் ஃபார் டங்” (Dollars for Dung) என்ற பெயரில் வினோதமான நிதி திரட்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் சுமார் 5 டாலர் (ரூ. 453) செலுத்தினால், அங்குள்ள விலங்குகள் வெளியேற்றும் கழிவு ஒன்றிற்குத் தங்களுக்குப் பிடிக்காத ‘முன்னாள் காதலர்’ அல்லது ‘காதலி’யின் பெயரைச் சூட்டிக் கொள்ளலாம். இந்த வினோத பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு, அந்தப் பெயருடன் கூடிய டிஜிட்டல் சான்றிதழும் பூங்கா நிர்வாகத்தால் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.

இந்த வினோத அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, உலகம் முழுவதும் உள்ள 30-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஏராளமானோர் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருவதாகப் பூங்கா நிர்வாகம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது, பூங்காவில் உள்ள விலங்குகளின் பராமரிப்பு மற்றும் உணவுத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது. காதலர் தினத்தில் பூங்காவிற்கு நிதி திரட்டவும், அதே சமயம் பிரிந்து சென்ற காதலர்களைக் கிண்டல் செய்யவும் உருவாக்கப்பட்ட இந்த ஐடியா தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
Soundarya

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

5 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

5 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

5 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

5 மணத்தியாலங்கள் ago