நடிகை ஆண்ட்ரியா தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஆண்ட்ரியா பச்சைக்கிளி, முத்துச்சரம் என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். நடிப்பது மட்டுமில்லாமல் தமிழ் திரைப்படங்களில் ஆண்ட்ரியா நிறைய பாடல்களை பாடியுள்ளார்.
ஆண்ட்ரியாவின் படங்களை கேட்பதற்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை, அரண்மனை, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் நடிகைகளுக்கும் டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருகிறார்.
அப்போது சில இசை கச்சேரி நிகழ்ச்சிகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆண்ட்ரியாவிற்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ் இருக்கின்றனர்.
சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் டிரஸ்ஸில் ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…