Categories: சினிமா

மாடர்ன் ட்ரெஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கும் நடிகை ஆண்ட்ரியா.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்..

Spread the love

முதலில் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர் தான் நடிகை ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் நடிகை ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன் கூறியுள்ளார் ஆண்ட்ரியா. அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் ஆண்ட்ரியா கவர்ச்சியான நிகழ்ச்சிகளுக்கு தான் செல்கிறார். அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை ஆண்ட்ரியா.

தற்போது அதை கடந்து வந்த நடிகை ஆண்ட்ரியா, சமீபத்தில் Photoshoot செய்து போட்டோக்கள் சிலதை இணையத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகை ஆண்ட்ரியா. இந்த புகைப்படங்கள் அவருடைய ரசிகிரகளை வெகுவாக கவர்ந்து உள்ளது என்று சொல்லலாம். சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் இவருக்கு அதிக followers-கள் உள்ளார்கள்.

Archana

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

7 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

7 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

7 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

7 மணத்தியாலங்கள் ago