Categories: சினிமா

சீரியல் நடிகர் சித்து மற்றும் ஸ்ரேயாவின் கியூட்டான புகைப்படங்கள்…

Spread the love

சின்னத்திரை சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில்  மிகுந்த வரவேற்புள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த வகையில்  விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியல்களில்  ஒன்றான ‘ராஜா ராணி சீசன் 2’ தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இதில்  மூத்த அண்ணன் சரவணன் கதாபாத்திரத்தில் சித்துவும்  செந்தில் கதாபாத்திரத்தில் பாலாஜியும்.

அம்மா ரோலில் பிரவீனா , சரவணனின்  இரண்டாவது தம்பியாக விஜே பிரதோஷ் ,பார்வதியாக வைஷ்ணவியும் , மயில் கதாபாத்திரத்தில் சுஜியும் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியல் கூட்டு குடும்பத்தில்  வேலைக்குசெல்லும்  மருமகளின் நிலை பற்றி அமைந்த கதையாகும்.

இந்த சீரியலில் சரவணன் , சந்தியா ஜோடி  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை  பெற்றுள்ளது.

இந்த சீரியல் ஆனது ஹிந்தி சீரியல் ஆன Diya aur baati hum ரீமேக் ஆகும். இந்த சீரியலை பிரவின் பென்னெட் இயக்கி வருகிறார்.

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பான  ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை பக்கம் வந்தவர் நடிகர் சித்து.

இவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் உடையவர். இவர் வல்லினம் ,உனக்கென வேண்டும் சொல்லு,

குற்றம் கடிதல், பீச்சாங்கை, உதைக்கு உதை, கமர்கட்டு ,மதுரை வீரன், அகோரி ஆகிய பாடங்களில் சிறு  வேடங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் ‘திருமணம்’ என்னும் சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

நடிகர் சித்து திருமண சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ராஜா ராணி சீசன் 2வில் ஹீரோவாக நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

சித்து நீண்ட நாள் கழித்து சினிமாவில் முயற்சி செய்து வருகிறார்.சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர் .இவர்களின் புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகியுள்ளது

Samrin

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

8 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

8 மணத்தியாலங்கள் ago