40 வயசு ஆகிடுச்சு… முடியெல்லாம் நரைத்து விட்டது… அழுதபடி வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி டிடி..!!

By Soundarya on மார்கழி 21, 2025

Spread the love

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி (திவ்யதர்ஷினி), சமீபத்தில் தனது நரைத்த தலைமுடியுடன் இருக்கும் வீடியோவைப் பகிர்ந்து ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி (திவ்யதர்ஷினி), சமீபத்தில் தனது நரைத்த தலைமுடியுடன் இருக்கும் வீடியோவைப் பகிர்ந்து ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

 

   
View this post on Instagram

 

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan)

தனது நீண்ட கால திரைப்பயணம் மற்றும் உடல்நலப் போராட்டங்களைக் குறிப்பிட்ட அவர், “அஜித் சாரே தனது நரைமுடியை (Gray Hair) மறைக்காதபோது, நாம் ஏன் அதைச் செய்ய வேண்டும்?” எனக் கூறி தன்னம்பிக்கை அளித்தார். இந்த வீடியோவில் அவர் அழுதபடி உணர்ச்சிகரமாகப் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. பலர் அவரது துணிச்சலைப் பாராட்டி, “நரைத்த முடியிலும் நீங்கள் அழகாகவே இருக்கிறீர்கள்” என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.