அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை (EPS), பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கடந்த சில வாரங்களாகவே அதிமுக – பாமக கூட்டணி குறித்த எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், இந்த அதிகாரப்பூர்வச் சந்திப்பு தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
இன்று மாலை அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பிற்குப் பிறகு நடைபெறும் இக்கூட்டத்தில், அதிமுகவுடனான கூட்டணி குறித்து அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…
புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…