அப்போவே விஜய்க்கு ஆதரவு…! அரசியல் களத்தில் உதயநிதி Vs விஜய்… இணையத்தில் வைரலாகும் கிருத்திகாவின் பழைய பேட்டி…!!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவர் விஜய்யும், திமுகவின் உதயநிதி ஸ்டாலினும் எதிர் எதிர் துருவங்களாக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் வேளையில், உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில், சிம்பு மற்றும் விஜய் சினிமா துறைக்குள் அறிமுகமானபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட கிருத்திகா, “நடிகர் சிம்பு அறிமுகமானபோது ‘இவரெல்லாம் ஒரு ஹீரோவா?’ என என் நண்பர்கள் கேட்டார்கள், ஆனால் இவர் கண்டிப்பாக பெரிய ஆளாக வருவார் என நான் சொன்னேன்.

அதேபோல் நான் பள்ளி படித்துக்கொண்டிருந்தபோது விஜய் சினிமாவில் அறிமுகமானார். அப்போதும் அவர் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் ‘நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், இவர் நிச்சயம் பெரிய ஹீரோவாக வருவார்’ என நான் அவருக்கு ஆதரவாகப் பேசினேன்; அவர் அப்படியே வந்துவிட்டார்” என்று தெரிவித்திருந்தார்.

திரைத்துறையில் விஜய் நாயகனாக நடித்த ‘குருவி’ படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்தார். தற்போது இருவரும் அரசியல் களத்தில் தீவிர எதிரிகளாக மாறியுள்ள சூழ்நிலையில், கிருத்திகாவின் இந்த பழைய பேட்டி இணையவாசிகளிடையே அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Devi Ramu

Recent Posts

அடியாத்தி…! என்ன இது…? ஒரே காரில் 16 பேர்…! டிக்கி வரை ஆட்களை அடைத்து அட்டூழியம்… அதிகாரிகளின் ஊழலை தோலுரித்த கார் ஓட்டுநர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

உத்தராகண்ட் போன்ற மலைப் பகுதிகளில் போதிய அரசுப் பேருந்து வசதிகள் இல்லாததால், டெல்லி-என்சிஆர் வரை இயங்கும் தனியார் டேக்ஸிகளையே மக்கள்…

3 minutes ago

“என்னை தொந்தரவு பண்றாங்கம்மா…” ரயிலில் பயணித்த போதே போனில் அழுத இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… வைரலாகும் வீடியோ…!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பி. பரூவா கல்லூரியில் படித்து வந்த ஹிமாஸ்ரீ போரா என்ற மாணவி, விசாகப்பட்டினத்தில் இருந்து…

17 minutes ago

எங்கள காப்பாத்துங்க…! அத்துமீறி நுழைந்த மர்ம கும்பல்… கர்ப்பிணி பெண்ணை தாக்கியதால் கருசிதைவு… எல்லாரையும் தாறுமாறாக தாக்கிய நபர்கள்… அச்சத்தில் இருக்கும் மக்கள்…!!

கோடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு நிகழ்ந்த கொடூரத் தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 20…

19 minutes ago

“வேலைக்குப் போ”சொன்னது ஒரு குத்தமா?…அண்ணன் – தம்பிக்குள் நடந்த வாக்குவாதம்… தம்பி செய்த கொடூர காரியம்… பரிதாபமாக பறிபோன உயிர்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த அண்ணனைத் தொழில் தொடங்குமாறு கூறிய தம்பி, வாக்குவாதம் முற்றி அவரை அடித்துக் கொன்ற…

27 minutes ago

பெண்களே இப்படியா?… “உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்”… போலீசை மிரட்டிய பெண்… மதுபோதையில் தகராறு… சாலையில் பெரும் பரபரப்பு…!!

மதுபோதையில் நிலைகுலைந்த பெண் ஒருவர் நடுரோட்டில் கடுமையான ரகளையில் ஈடுபட்டு அப்பகுதியையே ஸ்தம்பிக்க வைத்தார். அவ்வழியே சென்ற பொதுமக்களை வலுக்கட்டாயமாகத்…

35 minutes ago