Rice cookerஐ திருமணம் செய்த இந்தோனேசிய இளைஞர்… அதுக்கப்புறம் நடந்தது தான் Highlight…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் செய்யும் வினோதமான செயல்களுக்கு அளவே இல்லை. உலகில் பல்வேறு வித்தியாசமான செயல்கள் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமூக வலைத்தளங்கள் வந்ததிலிருந்து ஒவ்வொருவரும் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் வாங்குவதற்கும் பிரபலமடைவதற்கும் இதெல்லாம் செய்யக்கூடாது என்ற வரைமுறை இல்லாமலே செய்து கொண்டிருக்கின்றனர்.

லைக் வாங்க வேண்டும் என்பதற்காக ஆபத்து உணராமல் பல இடங்களுக்கு சென்று உயிரை விட்டவர்களும் உண்டு. ஒரு சிலர் தங்களையே பைத்தியக்காரர்களாக காட்டிக்கொண்டு லைக்குகள் வாங்கின்றனர். எதற்காக இந்த மோகம் என்றுதான் தெரியவில்லை. அந்த வரிசையில் தான்னை தானே திருமணம் செய்து கொண்டவர்களும் உண்டு.

அதேபோல் இந்தோனேசியாவை சேர்ந்த கொய்ருல் ம் என்ற இளைஞர் சாப்பாடு செய்யும் ரைஸ் குக்கரை திருமணம் செய்து இருக்கிறார். ரைஸ் குக்கரை மணப்பெண் போல் அலங்காரம் செய்து இவர் திருமண பதிவில் கையெழுத்து போடுவது போன்ற புகைப்படங்கள் வெளியானது.

ரைஸ் குக்கரை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார் கொய்ருல் ம் என்ற அந்த இளைஞர். இந்த குக்கர் நான் சொல்வதை கேட்கிறது உணவு செய்து தருகிறது என்று கொய்ருல் ம் பதிவிட்டிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு நடந்ததுதான் முக்கியமான விஷயம். அது என்னவென்றால் ரைஸ் குக்கரை திருமணம் செய்த 4 நாட்களில் விவாகரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் குக்கர் அரிசி மட்டுமே வேக வைக்கிறது வேறு எதுவும் செய்வதில்லை என்று காரணம் கூறியிருக்கிறார். இதனால் கடுப்பாகி ட்ரெண்ட் ஆகவேண்டும் என்றுதான்து மாதிரியான முட்டாள் தனமான காரியத்தை செய்து இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறினர்.

admin

Recent Posts

திமுகவுக்கு ‘நிம்மதி’… விஜய்க்கு ‘ஆப்பு’?… “அந்த சீட்டை ராஜினாமா செய்யுமா காங்கிரஸ்”…. கடைசில இப்படி ஆகிடுச்சே….!

தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத்…

57 minutes ago

“குடுத்து வச்சவங்க நீங்க” ஸ்கூட்டர் வாங்கப்போவதாகக் கூறி மகன் செய்த் செயல்… மகனின் சர்ப்ரைஸால் ஆனந்தக் கண்ணீரில் நனைந்த பெற்றோர்..!!

தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…

1 மணத்தியாலம் ago

“தளபதி 2.0.. ஒரே நேரத்தில்.. பல சேனல்களை ஆக்டிவேட் செய்த விஜய்”… இது வெறும் ஆரம்பம் தான்… தமிழக அரசியலில் ஒரு ‘டிஜிட்டல்’ புரட்சி….!

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…

1 மணத்தியாலம் ago

“தவெகவுடன் கூட்டணி?.. அமைச்சரவையில் பங்கு”… திருமாவளவன் ஓபன் டாக்… பரபரக்கும் தமிழக அரசியல்…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் ஆதரவு கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள்…

1 மணத்தியாலம் ago

இளம்பெண் மீது ஏறி இறங்கிய தார் கார் .. 25 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவர் பகுதியில் அதிவேகமாக வந்த 'தார்' (Thar) ரக கார் ஒன்று, ஸ்கூட்டரில் சென்று…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: செங்கோட்டையனுக்கு மிக முக்கிய பதவி… விஜய் எடுத்த அந்த ஒரு முடிவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனைத் தற்காலிகச் சபாநாயகராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், அது குறித்த பரிந்துரைக்…

1 மணத்தியாலம் ago