தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனைத் தற்காலிகச் சபாநாயகராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், அது குறித்த பரிந்துரைக் கடிதத்தை விரைவில் ஆளுநரிடம் வழங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மரபுப்படி, ஆளுநர் முதலில் தற்காலிகச் சபாநாயகருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
அதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, செங்கோட்டையன் சட்டப்பேரவையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் பொறுப்பை மேற்கொள்வார். அத்துடன், செங்கோட்டையன் சட்டப்பேரவை முன்னவராகவும் (Leader of the House) செயல்பட உள்ளதாகக் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத்…
தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் ஆதரவு கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவர் பகுதியில் அதிவேகமாக வந்த 'தார்' (Thar) ரக கார் ஒன்று, ஸ்கூட்டரில் சென்று…
மதுரை திருப்பரங்குன்றம் அருகே "நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா?" என்ற கோஷ்டி மோதலில் இரண்டு இளைஞர்கள் கொடூரமாக…