தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளன. இதனிடையே வருகின்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் விஜய் இன்று திருச்சியில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே மதிய நேரத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் கர்ப்பிணிகள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க வேண்டாம் என தமிழக வெற்றி கழகம் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கு பதிலாக சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் பிரச்சாரத்தை காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு விஜயின் பிரச்சார வாகனத்தை பின்தொடர வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்களும், உட்கட்சி பூசல்களும் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விசிக, இடதுசாரிகள்,…
பெங்களூரில் வாடகைக்கு வீடு தேடுவது எப்போதுமே ஒரு சவாலான விஷயம் தான். ஆனால், சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான ஒரு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள வரலாற்று சிறப்புமிக்க லோகாத் கோட்டையில் (Lohagad Fort) தொழிலதிபர் கேதன் அகர்வால் மர்மமான முறையில்…
தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும், அதற்கான காரணங்களும் தற்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. தோல்விக்கான உண்மைக்…
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக், தமிழக வெற்றிக் கழகத்தின் அசுர வளர்ச்சியும், அதை நோக்கி நகரும் மூத்த அரசியல்வாதிகளின்…
தமிழக அரசின் ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் முறைகேடுகள் ஏதும் நடப்பதைத் தவிர்க்கும் வகையில், கூட்டுறவுத் துறை அதிரடி…