அழகு சும்மா அள்ளுதே.!. மாடர்ன் டிரஸ்ஸில் துபாய் அழகை கண்டு ரசிக்கும் அம்ரிதா.. வைரலாகும் வீடியோ..!!

By admin on ஐப்பசி 16, 2023

Spread the love

நடிகை அம்ரிதா ஐயர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் பிகில் படத்தில் நடித்த பிறகுதான் அம்ரிதா பிரபலமானார். முன்னதாக விஜய் ஆண்டனியின் காளி படத்தில் அம்ரிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

இந்நிலையில் பிகில் படத்தில் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் கேப்டன் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்தவர் அம்ரிதா. அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதேபோல் விஜயின் தெறி படத்திலும் அம்ரிதா நடித்திருந்தார்.

   

 

அவர் படைவீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதனையடுத்து ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வணக்கம் டா மாப்பிள்ளை திரைப்படத்தில் அம்ரிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படம் சரியாக ஓடவில்லை.

இதனையடுத்து கவினுடன் லிப்ட் படத்தில் நடித்தார். அந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் அம்ரிதா போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்வார். தற்போது சிவப்பு நிற மார்டன் உடையில் அம்ரிதா பதிவிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை தட்டி விடுகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Amritha – Thendral (@amritha_aiyer)