தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அமமுக-வுக்கு 6 முதல் 7 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்ததாகப் பரவிய தகவல்களை டிடிவி தினகரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இத்தகைய தகவல்கள் வெறும் அவதூறு என்றும், கூட்டணி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் முடிவடையவில்லை என்றும் அவர் கடிந்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அமமுக, செப்டம்பர் 2025-ல் அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இருப்பினும், 2025 டிசம்பர் 15 அன்று அளித்த பேட்டியில், 2026 பிப்ரவரி மாத இறுதியில் தான் கூட்டணி குறித்த இறுதி முடிவை அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதை 2025 ஏப்ரல் மாதமே அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே இக்கூட்டணி தேர்தலைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், அவர்களை அதிமுக-வில் இணைக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…