BREAKING: மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி… செம ஷாக்கில் டிடிவி தினகரன்…!!

By Soundarya on கார்த்திகை 21, 2025

Spread the love

திருவாரூரில் அமமுக நிர்வாகி மணிகண்டன் 500-க்கும் மேற்பட்ட தன்னுடைய  ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்து கொண்டாரா. முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில், தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்து கொண்ட அவர், மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். NDA கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் விலகிய பிறகு சென்னை, தஞ்சை, வேலூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து அமமுக நிர்வாகிகள் பலரும் அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.