Categories: சினிமா

அம்மா கணக்கு படத்தில் நடிச்ச சிறுமியா இது..? இப்படி வளந்துட்டாங்களே.. வைரலாகும் புகைப்படம்..!

Spread the love

அம்மா கணக்கு திரைப்படத்தில் நடிகை அமலா பாலுக்கு மகளாக நடித்திருந்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சினிமாவில் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தைகள் சில வருடங்கள் கழித்து மலமளவென வளர்ந்து ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுகிறார்கள். அவர்களை பார்க்கும் போது அந்த படத்தில் நடித்த சிறு குழந்தையா இது? என்று நாமே ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக பல குழந்தைகளை கூறலாம்.

தெய்வத்திருமகள் படத்தில் நடித்திருந்த சாரா தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். மேலும் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்திருந்த அனிகா தற்போது தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். இப்படி ஏகப்பட்ட சிறுவயது நடிகைகளை கூறிக்கொண்டே போகலாம்.

அப்படி ஒரு நடிகை பற்றி தான் இதில் நாம் பார்க்க போகிறோம் தமிழ் சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அப்பா என்ற திரைப்படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் யுவஸ்ரீ லட்சுமி. அந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து அமலா பாலுடன் அம்மா கணக்கு என்ற திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருப்பார்.

குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சிறப்பான நடிப்பால் நல்ல வரவேற்பை பெற்ற இவர் குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமானார், இதை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 3 திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து நடிப்பு மீது மிகுந்த ஆர்வம் இருந்தாலும் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சினிமாவிலிருந்து விலகி தற்போது படித்துக் கொண்டிருக்கின்றார். இருப்பினும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அம்மா கணக்கு படத்தில் நடித்த நடிகையா? இது என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

நாளை வாக்குப்பதிவு: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா..? இதோ மொபைலில் சரிபார்க்கும் எளிய வழி..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி மற்றும்…

2 minutes ago

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..! த்ரிஷா கொடுத்த அதிரடி குட் நியூஸ்.. குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…

12 minutes ago

விலை போனதா மனிதநேயம்..? துடிதுடிக்க அடித்துக் கொல்லப்பட்ட சமையல் கலைஞர் – வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த நண்பர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…

15 minutes ago

நான் உன்னை விட்டு பிரிஞ்சி போனா என்ன பண்ணுவ..? தாய் கேட்ட அந்த கேள்வி… குழந்தை சொன்ன உருக்கமான பதில்… கியூட் வீடியோ வைரல் ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…

38 minutes ago

BREAKING: தங்கப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..! கிராமுக்கு ரூ. 50 குறைந்து சவரன் ரூ. 1.14 லட்சத்திற்கு விற்பனை..!!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…

41 minutes ago

போலி வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி.. இனி AI வீடியோக்களில் ‘AI Generated’ லேபிள் கட்டாயம்… இனிமே யாரும் ஏமாற்ற முடியாது… மத்திய அரசு அதிரடி..!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…

58 minutes ago