லீக்கான அமித்ஷாவின் 50 தொகுதிகள் பட்டியல்…. எடப்பாடிக்கு அடியோடு ‘ஆப்பு’ வைத்த பாஜக?… அதிர்ச்சியில் அதிமுக….!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, இம்முறை சுமார் 50 தொகுதிகளைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகத் தெரிகிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குறிப்பிட்ட 50 தொகுதிகள் அடங்கிய பட்டியலை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக வழங்கும் பலவீனமான தொகுதிகளை ஏற்க பாஜக விரும்பவில்லை என்றும், வெற்றி வாய்ப்புள்ள குறிப்பிட்ட தொகுதிகளைக் குறிவைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், பாஜகவின் இந்த 50 தொகுதிகள் கோரிக்கையை ஏற்பதில் அதிமுக தலைமைக்குச் சில தயக்கங்கள் இருப்பதாகத் தெரிகிறது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அதிகபட்சமாக 40 தொகுதிகள் வரை வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமித்ஷா வழங்கிய பட்டியலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வசம் உள்ள பல தொகுதிகளும், அதிமுகவின் வசம் உள்ள 5 தொகுதிகளும் இடம்பெற்றுள்ளது அதிமுகவினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடிக்கும் நிலையில், வரும் நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

குஷியோ குஷி..! இனி கிராமங்களுக்கும் மின்னல் வேக டெலிவரி… பிளிப்கார்ட் – இந்திய தபால் துறை போட்ட மாஸ் டீல்..!!

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart), நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தங்களது பார்சல் சேவையை விரைவாக வழங்கும் நோக்கில்…

4 minutes ago

“அடிதடி இல்லை.. சத்தமே இல்லை!.. குப்பையை உங்களுக்கே திருப்பித் தர்றேன்.. சுற்றுலாப் பயணிக்கு உள்ளூர் நபர் கொடுத்த ‘தரமான’ செய்கை.. வைரல் வீடியோ”..!!

முசோரி மலைப்பகுதிக்குச் செல்லும் சாலையில், சுற்றுலாப் பயணிகள் காரிலிருந்து நெகிழி கழிவுகளை வெளியே வீசிய சம்பவமும், அதற்கு ஒரு சமூக…

5 minutes ago

நெஞ்சை உலுக்கும் வக்கிரம்..! நாயை கூட விடமாட்டீங்களா..? யாருக்கும் தெரியாமல் பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. சிசிடிவி காட்சியால் பயங்கர ஷாக்..!!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாடி ராவேத் பகுதியில், பெண் நாய் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

6 minutes ago

மீண்டும் நடிக்க வரும் உதயநிதி?…. பின்னணியில் இருக்கும் அந்த ‘பவர்ஃபுல்’ அரசியல் பிளான்…. டிவிட்டரை அதிர வைக்கும் ‘அந்த’ ஒரு நியூஸ்….!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் எனப் பல முகங்களுடன் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், 'ஒரு கல் ஒரு…

7 minutes ago

கணவனுக்கு நேர்ந்த கொடூரம்: கரண்ட் ஷாக் கொடுத்து கொன்றுவிட்டு சடலத்தின் அருகிலேயே.. காதலனுடன் மனைவி செய்த காரியத்தால் ஷாக்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஒரு பயங்கரமான கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண், தனது சகோதரி மற்றும்…

10 minutes ago

போடு ரகிட ரகிட… இனி இவர்களுக்கும் வருகிறது மகளிர் உரிமைத்தொகை ரூ.2500…. தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மற்றும் தகுதியான புதிய பயனாளிகளைச் சேர்க்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள்…

11 minutes ago