ஜனநாயகன் படம் லீக் ஆனதன் பின்னணியில் அமித்ஷா..? இது திட்டமிட்ட சதி… காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பகிரங்க குற்றச்சாட்டு..!!

Spread the love

விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெறுவதற்கு முன்பாகவே இணையத்தில் கசிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், இந்த கசிவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திட்டமிட்ட சதி என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். தயாரிப்பாளரிடமும் சென்சார் போர்டிடமும் மட்டுமே இருக்க வேண்டிய படம் வெளியே கசிந்திருப்பதற்கு சென்சார் போர்டைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மத்திய அரசே காரணம் என்று அவர் சாடியுள்ளார்.

இந்திய திரைத்துறையை மிரட்டுவதற்காகவும், பாஜகவின் சித்தாந்தத்திற்கு எதிராக எந்தவொரு நடிகரோ அல்லது தயாரிப்பாளரோ செயல்படக் கூடாது என்பதற்காகவும் அமித் ஷா நேரடியாக இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற செயல்கள் மூலம் திரைத்துறையினரை அச்சுறுத்த மத்திய அரசு முயல்வதாகவும், இதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அதிகாரம் இல்லை என்றும், அமித் ஷாவின் நேரடித் திட்டத்தின் கீழ்தான் இது நடந்துள்ளது என்றும் மாணிக்கம் தாகூர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

10 minutes ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

13 minutes ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

18 minutes ago

“50 வருஷத்துக்கு அப்புறம் வரும் வாய்ப்பு”… விஜய்க்காக களமிறங்கிய அப்பா… இணையத்தை உலுக்கும் வீடியோ…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…

22 minutes ago

“பிரச்சாரத்தில் செருப்பு வீச்சு.. அதிர்ச்சியில் திவ்யா சத்யராஜ்”…. தளபதி விஜய்க்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை…!

திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…

27 minutes ago

“கர்ப்பமாக்கினால் 25 லட்சம்…” புதுச்சேரியில் விடுதி மேலாளரை வளைத்த ஆபாச மோசடி…. பகீர் பின்னணி…!!

புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…

28 minutes ago