மொபைல் போன் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை… அனைத்திற்குமே அதிரடி ஆஃபர்… வந்தாச்சு அமேசான் Great Indian Festival 2025….!

Spread the love

மக்கள் அனைவரும் இந்த காலத்தில் வீட்டிலிருந்தே அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்கிறார்கள். கடைகளுக்கு போய் அலைந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் அமேசான் இணையதளத்தில்  எலக்ட்ரானிக், ஸ்மார்ட் போன்கள் இது போன்ற வீட்டு பொருட்களும் பெரிய தள்ளுபடியில் கொடுக்கப் போவதாகத்  தகவல் வந்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களே தயாராகிக் கொள்ளுங்கள்.

இன்று செப்டம்பர் மாதம் ஆரம்பித்து விட்டது. இன்றிலிருந்து தொடர் பண்டிகைகள் வரப்போகிறக் காரணத்தினால் தான் அமேசானில் இது போன்ற நற்செய்தியை அறிவித்திருக்கிறார்கள். அமேசான் இணையதளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் என்று தொடங்கப்பட உள்ளது. ஆஃபர்கள் எந்த தேதியில் இருந்து வழங்கப்படும் என்று இதுவரை அதிகாரப்பூர்வமா அறிவிக்கவில்லை. ஸ்மார்ட்போன், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் , எலக்ட்ரிக் ஸ்டவ், லேப்டாப், கம்ப்யூட்டர் இது போன்ற பொருட்கள் சலுகை அறிவித்தது பெரிய நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் மற்றும் புகழ்பெற்ற பிராண்டுகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. ஏஐ அடிப்படையில் ஷாப்பிங் அனுபவம், ஃபாஸ்ட் டெலிவரி மற்றும் ஆன்லைன் பேமெண்ட் வசதிகள் கிடைக்கும்.

இந்த ஆஃபர்கள் மட்டும் இல்லாமல் (எஸ்பிஐ) கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் மேலும் 10% ஆஃபர் அதிகரிக்கும். எலக்ட்ரானிக் 80%, ஸ்மார்ட் போனில் ஆப்பிள், சாம்சங், ஒன் பிளஸ் போன்ற முன்னணி பிராண்டுகளுக்கு 40%, வீட்டு உபயோக பொருட்கள் 65%, சமையல் அறை பொருட்கள் 80%, அக்வாகார்ட், டைட்டன் இந்த பிராண்டுகளிலும் ஆஃபர் கொடுக்கப் போகிறார்கள். எப்பொழுதுமே பண்டிகை காலங்களில் இது போன்ற ஆஃபர்கள் கொடுப்பது வழக்கம் இருப்பினும் இந்த முறை 80% வரை தள்ளுபடி கொடுக்கிறார்கள். அதனால் ஆஃபரை பயன்படுத்திக்கொண்டு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் வாங்கித் தள்ளுங்கள்.

Divyamayakannan

Recent Posts

” அறங்காவலர்களை ஒதுக்கிவிட்டு அராஜகம்…” திருப்பணிகளை செய்தது திமுக அரசுதான்… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடியில் கொந்தளித்த பிடிஆர்…!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…

2 minutes ago

“10 நிமிஷத்துல உள்ள விடலைனா கேட்டை உடைப்போம்…” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்கள் கொந்தளிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…

20 minutes ago

“உள்ளே வராதீங்க… என்ன செஞ்சீங்க..?” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு…! பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு…!!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…

30 minutes ago