இத்தாலியின் Abruzzo கடலில், கடல் நீரை மேகம் உறிஞ்சும் அற்புத காட்சியானது இணையத்தில் வீடியோவாக வெளியாகியுள்ளது. பொதுவாக கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் நீர்த்தாரைகள் எனப்படும் இந்த அரிய நிகழ்வானது ஏற்படும்.
Triple waterspouts spotted off the northern coast of Abruzzo, Italy 🇮🇹
Video: Matteo Artone
Disaster News pic.twitter.com/u72GLSeuLB— 🔞 SA911 (@Zulu72944051488) July 29, 2025
பொதுவாகப் பருவநிலை மாற்றம் ஏற்படும் பொழுது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் ஒரே நிலையில் சமமாக மாறும் பொழுது, நீர்த்தாரைகள் மறைந்து விடும். அந்தவகையில், இத்தாலியின் Abruzzo கடலில் உள்ள கடற்பகுதியில் நீரை மேகம் உறிஞ்சியது.
