Categories: சினிமா

கலெக்ஷனை பார்த்து மிரண்ட டோலிவுட்.. 12 நாட்களில் அமரன் படம் செய்த வசூல் இவ்ளோவா?

Spread the love

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் மிமிக்ரி செய்பவராகவும் தனது கேரியரை ஆரம்பித்தவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனது உழைப்பினால் விடாமுயற்சியினால் மட்டுமே இன்று வெற்றியாளராக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

விஜய் டிவியில் நடித்ததன் மூலமாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்க பெற்ற சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து பிரபலமான நடிகரானார் சிவகார்த்திகேயன். தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்த திரைப்படம் அமரன் தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைக்கப்பட்டு உருவான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வெற்றி நடை போட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களிடையே நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது அமரன் திரைப்படம்.

இந்நிலையில் அமரன் திரைப்படம் 10 நாட்களில் யாரும் எதிர்பாக்காத அளவுக்கு 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தற்போது 12 நாட்கள் கடந்த நிலையில் உலக அளவிலும் தமிழ்நாடு அளவிலும் அமரன் திரைப்படம் எவ்வளவு கோடி வசூலித்து இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

அமரன் திரைப்படம் வெளியாகி 12 நாட்களில் உலக அளவில் 250 கோடி ரூபாயும் தமிழ்நாடு அளவில் 122 கோடி ரூபாயும் வசூலித்து மாபெரும் சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது. அமரனின் வெற்றியை பார்த்து டோலிவுட்டே மிரண்டு போய் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். இன்னும் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் Housefull ஆக தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

admin

Recent Posts

ஐயோ… அம்மா, அப்பாவை அடிக்காதீங்க… நடுரோட்டில் பெற்றோர் சண்டை… கதறித்துடிக்கும் குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…

8 minutes ago

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

15 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

36 minutes ago

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

41 minutes ago

ஐயோ… ரேபிஸ் தாக்குதலா?… வீதி வழியா போகவே பயமா இருக்கு… 5 கிராமங்களை அலறவிட்ட மர்ம நாய்… பீகாரில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…

41 minutes ago

“அன்பில் மகேஸுக்கு அடுத்து கில்லியில் சிக்கப்போகும் அந்த 3 சீனியர்கள் யார்?”…. பக்காவாக காய் நகர்த்தும் CM விஜய்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக….!

திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

46 minutes ago