நடிகை அமலா பாலுக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு பிரபலமான மற்றும் சர்ச்சையான நடிகையும் கூட. மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தலைவா படத்தில் நடித்த சமயத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் காதலில் விழுந்து அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் விவாகரத்தும் பெற்று விட்டார். அதன் பின்னர் பல கிசுகிசுக்களில் சிக்கி வந்தார்.
மேலும் பட வாய்ப்புகளும் சரியாக அமையாததால் ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து ஷாக் கொடுத்தார். அதன் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது காதலரை அறிமுகம் செய்து வைத்த அமலா பால் அடுத்த சில நாட்களிலேயே அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த புதுமண தம்பதிகள் ஹனிமூன் சென்றுள்ளனர். இந்நிலையில் தனது காதல் கணவரை கட்டிப்பிடித்து லிப் லாக் கொடுக்கும் வீடியோவை அமலா பால் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த பலரும் அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். திருமணம் முடிந்து விட்டது என்பதற்காக எதை வேண்டுமானாலும் வீடியோ எடுத்து போடலாமா? இதெல்லாம் உங்களின் ப்ரைவசி சம்பந்தப்பட்ட விஷயம் இப்படி பொதுவெளியில் இதுபோன்ற வீடியோக்களை போடலாமா என விளாசி வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…