Categories: சினிமா

அமலா பாலுக்கு இது 2வது திருமணம் இல்லயாம்.. 3வது திருமணமாம்.. கோர்ட்டில் இதுவரை நடக்கும் 2வது திருமண வழக்கு..

Spread the love

நடிகை அமலாபால், மைனா படம் மூலம்தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதற்கு முன் மலையாளத்தில் சிந்து சமவெளி என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். ஆனால், பெரிய அளவில் அந்த படம் அவரை அடையாளம் காட்டவில்லை. ஆனால் மைனா படம், பிரபு சாலமன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதில் விதார்த், அமலாபால், தம்பி ராமையா போன்றவர்களின் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. சிறையில் இருந்த கைதி தப்பிச் செல்வது, காதலியுடன் அவனை கைது செய்து அழைத்து வரும் போலீசார் இருவரும் விபத்தில் சிக்கும்போது, அந்த கைதியே அவர்களை காப்பாற்றுவது என மிக யதார்த்தமான கதை. படமும் பெரிய அளவில் பேசப்பட்டது.

தொடர்ந்து விஜய், தனுஷ், ஆர்யா, சித்தார்த் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அமலாபாய், இயக்குநர் ஏஎல் விஜயை திருமணம் செய்துகொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக மிக விரைவில் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பிறகு, ரத்னக்குமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து அமலாபால் பரபரப்பை ஏற்படுத்தினார். வடக்கத்திய இளைஞர் ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும் சில ஆண்டுகளுக்கு முன் புகைப்படங்கள் வைரலானது. இப்போது மீண்டும் 2வது திருமணம் செய்துக்கொண்டதாக புகைப்படங்கள் வந்து கடந்த வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகரும் செய்தியாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் இதுபற்றி பேசி இருக்கிறார். அவர் கூறுகையில், இயக்குநர் ஏஏல் விஜயை முறைப்படி திருமணம் செய்த அமலாபால் அவரை விட்டு பிரிந்து விட்டார். இப்போது நடந்தது 3வது திருமணம். இதற்கு முன்பு வடக்கத்திய இளைஞர் ஒருவரை அவர் 2வது திருமணம் செய்துகொண்டதாக புகைப்படங்கள் வந்தது.

இப்போது அவருடன் வழக்கு, கேஸ் என போய்க்கொண்டு இருக்கிறது. அமலாபால் நிர்வாணமாக நடிக்கிறார். கவர்ச்சியான ஆடைகளை அணிந்து, நடனமாடும் வீடியோக்களை அடிக்கடி வெளியிடுகிறார். சினிமாவில் புதிதாக காட்ட அவரிடம் எதுவும் இல்லை. நடிப்பிலும் அவரிடம் பெரிய விஷயமில்லை. ஒரு படகில் இருந்து மற்ற படகுக்கு மாறுவது போல், கணவன்களை மாற்றிக்கொண்டு இருக்கிறார், என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

admin

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

54 minutes ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

1 மணத்தியாலம் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

2 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

2 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

2 மணத்தியாலங்கள் ago