செம குஷியில் ஸ்டாலின்… கூண்டோடு விலகி திமுகவில் ஐக்கியம்… அனல் பறக்கும் அரசியல் களம்…!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல்களும் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மத்திய ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் ஏற்பாட்டில், மேல் அருங்குணம் ஊராட்சியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நீலகண்டன், கங்காதரன், அமுல்ராஜ், விஜயகுமார் மற்றும் சிவசங்கர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று திமுகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். மாற்றுக் கட்சியினரை தொடர்ந்து திமுக தங்கள் கட்சியில் இணைத்து வருவதால் முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிகிறது.

Nanthini

Recent Posts

வைகோ சொன்ன ‘அந்த’ ரகசியம்.. திமுகவின் அடுத்த மூவ்…. தவெக-வை வீழ்த்த ஸ்டாலின் போட்ட ரகசிய கணக்கு… அம்பலமான அரசியல் வியூகம்….!

தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…

3 minutes ago

“பதவியும் வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்”…. EPS முகத்தில் காகிதத்தை எறிந்த 9 மூத்த தலைவர்கள்… கதிகலங்கிப் போன எடப்பாடி…. விடிய விடிய நடந்த சதி….!

அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…

10 minutes ago

தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா… ஆளுங்கட்சியை உலுக்கும் குதிரை பேர விவகாரம்…. வெளியான பகீர் தகவல்…!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…

34 minutes ago

“அப்பாகிட்ட சொல்லாதே”… மகள் கொடுத்த ஒற்றை க்ளூ… வேலூரில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை… கதவைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவருடைய மனைவி தனலட்சுமி…

45 minutes ago

ஸ்டாலின் – இபிஎஸ் ரகசியக் கூட்டணி?… தவெக ஆட்சியை கவிழ்க்கப் பின்னப்பட்ட 35 கோடி… நேரடி மிரட்டல் விடுத்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்…!

தமிழக அரசியலில் "குதிரை பேர" விவகாரம் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக்…

45 minutes ago

பாக்யராஜ் மறைவு… சாந்தனுவை டார்கெட் செய்யும் நெட்டிசன்கள்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?… பாக்யராஜ் எழுதிய ரகசிய கடிதம்…!

தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும் முத்திரை பதித்த கே. பாக்யராஜ் அவர்கள், சமீபத்தில் தனது 73ஆவது…

59 minutes ago