BREAKING: தவெகவுடன் கூட்டணி…. சற்றுமுன் அறிவித்தார்…. செம ஷாக்கில் ஸ்டாலின்….!

By Nanthini on ஆவணி 22, 2026

Spread the love

தமிழக அரசியலில் தற்போது பெரும் கூட்டணி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணிக் கட்சிகள், வரும் தேர்தல்களிலும் இக்கூட்டணியைத் தொடர்வது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. ஐயுஎம்எல் மற்றும் விசிக போன்ற கட்சிகள் தவெக அரசு அமைய ஆதரவளித்த நிலையில், IUML கட்சித் தலைவர்கள் தவெக உடனான தங்கள் ஆதரவை உறுதி செய்துள்ளதுடன், எதிர்காலத் தேர்தல்களிலும் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த சில முக்கியக் கட்சிகள் விலகி, தவெக அமைத்துள்ள புதிய அரசியல் தளத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருவது தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.