2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணியில் இணைந்துள்ள மனிதநேய ஜனநாயக கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் தவெக-வின் ‘விசில்’ சின்னத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஹாரூன் ரஷீத் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் தலைமையிலான இந்த கூட்டணியில், ஒரு முக்கிய அங்கமாக மனிதநேய ஜனநாயக கட்சி களம் காண்பது மயிலாடுதுறை தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் சின்னத்திலேயே அக்கட்சியின் முக்கிய நிர்வாகி போட்டியிடுவது, இரு கட்சிகளுக்கும் இடையிலான வலுவான ஒருங்கிணைப்பையும், வெற்றிக்கான வியூகத்தையும் வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…