விஜய்க்கு காலையிலேயே ஷாக்… தவெகவில் இருந்து விலகிய உடனே திமுகவுடன் கூட்டணி…. யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்….!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த தவெக கூட்டணியிலிருந்து, ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி அதன் தலைவர் எம்.எப். தமீம் தலைமையில் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த எட்டு மாதங்களாக விஜய் தலைமையிலான தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த தமீம், தற்போது திமுகவின் மூத்த நிர்வாகி ஆர்.எஸ். பாரதியைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்திருப்பது தவெகவின் அரசியல் பயணத்திற்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, கரூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சிக்கல்களைச் சுட்டிக்காட்டிய எம்.எப். தமீம், விஜய்யின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் தவெகவின் போக்கின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்; கொள்கை ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் விஜய் மாற வேண்டும் என அவர் விடுத்த குற்றச்சாட்டுகள், தவெகவின் கூட்டணி வியூகங்களில் ஏற்பட்டுள்ள விரிசலை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளன.

Nanthini

Recent Posts

“அப்போ கூட பிளேட்டை கீழ போடலையே…” ரூ.20 லட்சம் பண பையை தூக்கி சென்ற திருடர்கள்… சிசிடிவி காட்சியை பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கும் நெட்டிசன்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஸ்கூட்டரில் ரூ.20 லட்சம் பணத்தை வைத்துவிட்டுச் சாலையோரக் கடையில் கச்சோரி சாப்பிட்டுக்கொண்டிருந்த தொழிலதிபரின் பையைக் மர்ம…

43 seconds ago

“லைவ் டிவியில் எகிறி உதைத்த ஆங்கர்…” மாடலின் முகத்தில் பாய்ந்து உதட்டை கிழித்த ட்ரோன்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!

மெக்ஸிகோ நாட்டில் நேரலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் ஒருவர் ஆத்திரத்தில் ட்ரோன் கேமராவை எட்டி உதைத்ததில், அது பாய்ந்து…

10 minutes ago

“வெளிய யோக்கியன் மாதிரி நடிப்பாங்க…” குழந்தை திருமண குற்றவாளிகள் மாட்டுவது இப்படித்தான்… போலி பிச்சைக்காரன் ஓடிய வைரல் வீடியோவை பகிர்ந்து அசாம் முதல்வர் அதிரடி…!!!

அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமண முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையில் இதுவரை 537…

20 minutes ago

“ஒரு நாளுக்கு 8 பிரேக்… வேலையே பார்க்காம ரீல்ஸ் போடுறாங்க…”  60,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு… பழைய இன்ஸ்டா வீடியோக்கள் வைரலானதால் சர்ச்சை… வெடிக்கும் விவாதம்…!!

பிரபல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60,000 ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆட்குறைப்பு செய்ய…

26 minutes ago

“‘தம்பி… இது பிளாட்பாரம்டா…” வண்டியை வழிமறித்து பாடம் புகட்டிய இளைஞர்கள்… காரில் இருந்து சியர் செய்த நபர்… இணையத்தை அதிர வைக்கும் லேட்டஸ்ட் வைரல் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…

34 minutes ago