Categories: சினிமா

நாங்க ரெடி.. நீங்க ரெடியா..? சிறப்பாக முடிந்த லியோ போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணி.. படக்குழுவினர் வெளியிட்ட புகைப்படம்..!!

Spread the love

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இதில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வருகிற 19-ஆம் தேதி லியோ திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. லியோ படத்திலிருந்து வெளியான நான் ரெடி, படாஸ், அன்பெனும் ஆயுதம் உள்ளிட்ட அனைத்து பாடல்களுமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. படம் ரிலீஸ் ஆக 3 நாட்களே உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தை பிரமோஷன் செய்யும் விதமாக லோகேஷ் பல்வேறு பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும், மியூசிக் பணிகளும் நிறைவடைந்தது. அதனை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்தில் லோகேஷ், அனிருத் மற்றும் படக்குழுவினர் சேர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

admin

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

3 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

3 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

3 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

3 மணத்தியாலங்கள் ago