டெல்லியில் நடைபெறவுள்ள தனது நூல் வெளியீட்டு விழாவில் CM விஜய்யை பங்கேற்க வேண்டாம் எனத் தானே கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் வருகை தந்தால் பெருந்திரளான கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், அவரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.
முன்னதாக, வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவிருந்த இவ்விழாவில் ராகுல் காந்தி நூலை வெளியிட, அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொள்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய மாற்றத்தின்படி, ராகுல் காந்தி வெளியிடும் அந்நூலை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…