நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித் குமார் ரேஸிங் என்ற டீம் உரிமையாளராக இருக்கும் இவர் தனது டீம் உடன் பல கார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார். சில பிரிவுகளில் அவருடைய டீம் பரிசுகளையும் பெற்று ள்ளது. பரிசு பெற மேடைக்கு செல்லும்போதெல்லாம் அஜித்குமார் தனது கையில் இந்திய கோடியை ஏந்தி செல்கிறார்.
கார் ரேஸில் இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் விதமாக தன்னுடைய ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் Indian Film INDUSTRY என்ற லோகோவை அச்சிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…