போடு ரகிட ரகிட..! கார் ரேஸில் இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் அஜித்குமார்… வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

By Soundarya on புரட்டாதி 7, 2025

Spread the love

நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித் குமார் ரேஸிங் என்ற டீம் உரிமையாளராக இருக்கும் இவர் தனது டீம் உடன் பல  கார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார். சில பிரிவுகளில் அவருடைய டீம் பரிசுகளையும் பெற்று ள்ளது. பரிசு பெற மேடைக்கு செல்லும்போதெல்லாம் அஜித்குமார் தனது கையில் இந்திய கோடியை ஏந்தி செல்கிறார்.

கார் ரேஸில் இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் விதமாக தன்னுடைய ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் Indian Film INDUSTRY என்ற லோகோவை அச்சிட உள்ளதாக அறிவித்துள்ளார்.