நடிகை ஐஸ்வர்யா மேனன், தமிழ், தெலுகு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளதன் மூலம் மக்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒரு இளம் நடிகை ஆவார். காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன். இந்த படத்தினை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமார், தமிழ் படம் 2 , போன்றவற்றில் நடித்தார் ஐஸ்வர்யா மேனன்.
மேலும், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த நான் சிரித்தாள் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா மேனன். இந்த படம் இவரை மக்களிடத்தில் பெருமளவில் கொண்டு சேர்த்தது என்று சொல்லலாம். இதன் மூலம் ரசிகர்களின் பேராதரவையும் பெற்றார் நடிகை ஐஸ்வர்யா மேனன். இதனை தொடர்ந்து மலையாளம், தெலுகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர். கடைசியாக தமிழில் வேழம் என்ற படத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன்.
மேலும், SPY என்ற தெலுகு படத்தில் கடந்த ஆண்டு நடித்திருந்தார். தற்போது பாஸ்ஊக்க என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள். ஒரு பக்கம் சோசியல் மீடியாவில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு இவருடைய ரசிகர்கள் கொடுக்கும் லைக்ஸ் எல்லாம் ஏராளம்.
அந்த வகையில் தற்போது டைட்டான டாப்ஸில் வித விதமாக போஸ் சில ஹாட்டான புகைப்படங்களை ஐஸ்வர்யா மேனன் வெளியிட, அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாக்களில் கட்டு தீ போல பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
View this post on Instagram