Categories: CINEMA

லால் சலாம் ஓடாததற்கு இதுதான் காரணமாம்.. பெரிய உருட்டாக உருட்டிய ஐஸ்வர்யா.. ஆடத்தெரியாதவனுக்கு ஸ்டேஜ் கோணலாம்..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான “லால் சலாம்” படம் எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை, பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் சரிவை தான் தொட்டது என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லால்ஸ் எல்லாம் படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி விஷ்ணு, விஷால், விக்ராந்த் மற்றும் சிறப்பு வேடத்தில் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில், காதலர் தினத்துக்கு முன் மிக எதிர்பார்ப்பில் இப்படம் வெளியாகி, முதல் நாள் ஏதோ ஓரளவு படம் வசுலையும் விமர்சனத்தையும் பெற்றது.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல படம் தின் கலெக்ஷனும் குறைந்தது படத்தின் எதிர்மறையான விமர்சனமும் வந்து குவிய ஆரம்பித்து விட்டது, இப்படத்தில் ரஜினி அவர்கள் நடிப்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷன் ஆக இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை பார்க்க திரையரங்கில் கூடுவார்கள் என்று நினைத்து இப்படத்தை பெரிய அளவில் பொருட்சளவில் எடுத்து வெளியிட்டு இருந்தார்கள், ஆனால் அங்கு நடந்ததோ வேறு ஒன்று, படம் ரஜினி படமாக தான் பிம்பம் காட்டப்பட்டாலும், இப்படம் ரசிகர் மத்தியிலும், குடும்பங்கள் மத்தியிலும் பெரும் அளவு ஓடவில்லை, அதனால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் சரிவை தொட்டது.

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படம் ஓடாததற்கு காரணம் ஒன்று தெரிவித்திருக்கிறார்கள். அது என்னவென்றால், லைக்கா ப்ரொடக்ஷன் தான் இப்படத்தை சரியாக புரோமோஷன் செய்யவில்லை என்றும், இங்குள்ள லைக்கா ப்ரொடக்ஷன் ப்ரோமோஷன் டீமான தமிழ் குமரன் அவர்கள் தான் இப்ப படத்தை சரியாக மக்களிடம் விளம்பரம் செய்யவில்லை என்றும், இப்படம் தமிழ் குமரன் சரியாக பிரமோஷன் செய்து இருந்தால் இப்படம் கலெக் எங்கேயோ சென்றிருக்கும் என்று லைக்கா ப்ரொடக்ஷன் சுபாஷ் கரனிடம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய இப்படம் தோல்வியை தழுவியதற்கு காரணம் படத்தின் ப்ரோமோஷன் சரியாக இல்லாதது தான் என்றும் படத்தின் கதையும், திரைக்கதையும் மிகச் சிறப்பாக உள்ளது என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

4 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

4 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

4 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

5 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

5 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

5 மணி நேரங்கள் ago